ஜொலிக்கும் உடையில் தெறிக்கும் கவர்ச்சி - பலே போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (15:25 IST)
பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலா படவாய்ப்பு கிடைத்தாலே இயக்குனர் கேட்பதற்கு பத்து மடங்கு அதிகமாக திகட்ட திகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி படத்தை வேற லெவலில் ஹிட் அடிப்பார்.
 
தொடர்ந்து கவர்ச்சியான ரோல்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் உடையில் கிளாமர் எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து இணையவாசிகளின் ஹாட் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்