பாய்பிரண்டுடன் ஒன்றாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட சோனம் கபூர்

வியாழன், 23 பிப்ரவரி 2017 (21:20 IST)
பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது பாய்பிரண்டுடன் இருக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



 
 
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹூஜா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் வதந்தியாய் பரவி வந்தது. இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் சோனம் கபூர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
அதில் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இதன்பிறகு வதந்தியாய் பரவி வந்த செய்திகள் உண்மை என பாலிவுட் வட்டாரங்களில் தெரிந்துள்ளது. இதற்கு இணையதளங்களில் இவர்கள் இருவரின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்