கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றி திருந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. மேலும் அவர்களின் புகைப்படங்களும் அடிக்கடி சமூகவலைதங்ககளில் வெளியாகி கேலிக்கும் , கிண்டலுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவகையில் உள்ளாக்கப்பட்டுவருகிறது.