பாலிவுட் நடிகையான ஜான்வி, தமது தாய் ஸ்ரீதேவியின் ஆடைகளைக் கண்டு, மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுகிறார்.
நடிகை ஶ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு, அவரது நடிப்பு சாதனையை பாராட்டி விருது அறிவிக்கப்பட்டது. அதை பெற்றுக்கொள்வதற்காக சென்ற ஜான்வி, தாய் ஸ்ரீதேவியின் சேலையை உடுத்திச் சென்றார்.