இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான நடிகை ஆலியா பட்டை நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். அவர் ஏதாவது உளற அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள். தற்போது செக்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார்.