ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்த இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. முதல் நாள் அதன் இந்திய வசூல், 5.20 கோடிகள். சனிக்கிழமை 5.10 கோடிகள். ஞாயிறு 5.80 கோடிகள். ரன்பீர் கபூர் படங்களில் மிக மோசமான ஓபனிங் இந்தப் படம்தான். ரன்பீரின் படம் முதல் மூன்று தினங்களில் இந்தியாவில் அறுபது கோடிகளுக்கும் மேல் வசூலித்த சரித்திரம் உண்டு.