பதவி விலகுகிறார் வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகி:
வாட்சப்பின் தலைமை நிர்வாகியும், துணை நிறுவனருமான ஜான் கோம், பணியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். முகநூல் பதிவில், தொழில்நுட்பத்துக்கு அப்பாற்பட்டு தான் விரும்பும் சில செயல்களை செய்ய நேரம் எடுத்து கொள்ள போவதாக அவர் தெரிவித்துள்ளார்.