இதனையடுத்து அமெரிக்கவில் போதை மருந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்காக சட்டதிருத்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். டிரம்பின் இந்த முடிவிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.