மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)
வெள்ளி, 24 ஜூன் 2016 (03:50 IST)
இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 130 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கிறார்கள். மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்.