"ஒரு முறை நானும் என் நண்பரும் ஒன்றாக குளித்து, ஆடை அணிந்தோம். அந்த அறையில் என் அம்மாவும் இருந்தார். அவர் அதனை படம் எடுத்தார்" என்கிறார். "எதற்காக படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை... சும்மாதான்' என்று அவர் கூறினார்" என்கிறார் ஜோனா. ஆனால், அந்த படங்கள் இணையத்தில் விற்கப்பட்டது. பின்பு, போலீஸ் மூலம் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன.