தமிழக பாஜக தலைவர் டாகடர் தமிழிசை சவுந்தராஜன், குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பாஜக இல்லை. பாஜக கட்சியை விமர்சிக்க குஷ்புக்கு எந்த தகுதியும் இல்லை, என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்வாரா? என்று குஷ்பு பாஜக கட்சியை மறைமுகமாக விமர்சித்தார்.