ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானி, ஜூலை 8ஆம் தேதியன்று, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் காவல் துறையினருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
இனியாவது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாத்து உடனடியாக அவர்கள் தாயகம் திரும்பிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன், என்று கூறியுள்ளார்.