பூமியை நோக்கி வரும் விண்கல்... நாளை பிற்பகல் 1 மணிக்கு மோத வாய்ப்பு!

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:47 IST)
போயிங் விமானத்தை விட பெரிய விகல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.
 
அப்போலோ ஆஸ்ட்ராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 RK2 விண்கல் கடந்த மாதாம் நாசாவால் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 118 - 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிமீ வேகத்தில் பூமியின் வட்டப்பாதையை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
பகல் 1 மணி அளவில் பூமியை மோதும் என கணக்கிடப்பட்டாலும் இது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்