மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்- பார்த்திபன் டுவீட்

செவ்வாய், 24 நவம்பர் 2020 (15:51 IST)
பார்த்திபன் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு அதில், இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும் என இயக்குநர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிவிட்டுள்ளதாவது :

ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும்,சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன் அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்.சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு+அர்த்தங்கெட்ட வேகமது.இன்று.தொடர்ச்சி...எனப் பதிவிட்டுள்ளார்.

இவரது மனைவி சீதா இவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும்,சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன் அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்.சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு+அர்த்தங்கெட்ட வேகமது.இன்று.தொடர்ச்சி... pic.twitter.com/P5oydzdIYY

— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 24, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்