இவ்ளோ கியூட்டா யார் இந்தப் பெண்? சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட முன்னணி நடிகை

திங்கள், 14 செப்டம்பர் 2020 (20:22 IST)
தமிழ் சினிமாவிலும் தென்னிந்திய சினிமாவிலும்  முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தவிர அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போதும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்லிமாகவும்  புதிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் வட்டமும் பெரிது.

இந்நிலையில் திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில்,  தனது சிறு வயது குழந்தைப் படத்தைப் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்