செல்வராகவன் இயகத்தில் தனுஷ் நடிக்கும் புதியபடம் ? அசுரன் தயாரிபாளரின் அடுத்த பிரமாண்டம் !

திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது தந்தை இயக்கிய படத்தில் அறிமுகமாகி, தனஎது அண்ண செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் நடித்த்தார். அதில் புதுப்பேட்டை படம் முக்கியமானது.

இந்நிலையில் புதுபேட்டை இக்காலக்கட்டத்திற்கு ஏற்றது எனவும் அதன் இரண்டாம் பாகம் வெளியாக வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்காக முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாகாவும் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க செல்வராகவன் இப்படத்தை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்