’’ஆட்சி அமைக்க வாங்க வாத்தியாரய்யா…’’நடிகர் விஜய் ரசிகர்களின் தெறிக்கும்போஸ்டர்!!

சனி, 20 ஜூன் 2020 (12:48 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். வரும் ஜூன் 22 ஆம் நாள் விஜய்க்கு பிறந்தநாள் எனவே அவரது ரசிகர்கள் இப்போதே அவரை சிறப்பித்து போஸ்டர் ஒட்டி, சமூக வலைதளங்களில் அவரது புகழைப் பரப்பத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், கேரளா போன்று நேர்மையாகவும், ஆந்திரா போன்று மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகரவும்  தமிழ்நாடு செய்து, தமிழகம் அதேபோல் அமைய வாங்கய்யா வாத்தியாரய்யா….வரவேற்க வந்தோம் ஐயா,உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் என்று மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்