விஜய் சேதுபதி ரிலீஸ் செய்த ஆட்கள் தேவை டிரைலர்….

சனி, 21 நவம்பர் 2020 (18:32 IST)
விஜய் சேதுபதி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ''ஆட்கள் தேவை' என்ரல் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.

இயக்குநர் சக்தி சிவன் இயக்கத்தில் நடிகர் அசோக்குமார்நடித்துள்ள படம் ஆட்கள் தேவை.

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். காளிதாஸ் நீலகண்டன் எடிட்டிங் பணியாற்றியுள்ளார். பாடலாஸ்ரீரியர் கவிகார்க்கோ பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டிரைலர் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது…

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்