பிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கும் வெற்றிமாறன்!

புதன், 14 ஏப்ரல் 2021 (15:42 IST)
இயக்குனர் வெற்றிமாறன் புதிதாக ஒரு திரைக்கல்லூரியை ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் இயக்கிய அசுரன் உள்ளிட்ட படங்கள் பாராட்டுகளையும் வசூலையும் குவித்து வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் சைதை துரைசாமியின் மகன் ஆகியோருடன் இணைந்து ஒரு திரைக்கல்லூரியை அமைக்க உள்ளனராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்