எஸ்.பி.பி மறைவுக்கு மூன்று சூப்பர் ஸ்டார்கள் இரங்கல்…ரசிகர்கள் சோகம் !

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (20:29 IST)
கொரோனா தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த இசையுலகிற்கும் நேர்ந்த இழப்பு ஆகும்.

இந்நிலையில் பல்துறை பிரமுகர்காள், சினிமா நட்சத்திரங்கள், ரசிர்கள் , விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் , எஸ்.பி.பி வர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். சாதனைப் பாடகரின் ஆன்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில்,  எஸ்பிபியின் மறையை பற்றி அறிந்து மனம் உடைந்தேன், அவரது இசையால் என்றும் உயிர் வழ்வார்…அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் எனத்தெரிவித்துளார்.

அமீர்கான் தனது டுவிட்டில், நமது காலக்கட்டத்தில் வாழ்ந்த சிறந்த திறமையாளர்களின் ஒருவரை இழந்துதிருக்கிறோம் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்