சூர்யா பட இயக்குநரின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவர்தான் !

வெள்ளி, 5 மார்ச் 2021 (23:47 IST)
ஆனந்தம், ரன், பையா, ஜி , அஞ்சான், போன்று கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களை இயக்கியவர் லிங்குசாமி. சில ஆண்டுகளாக அவர் படங்களை இயக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்குவதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி நாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்ரீநிவாச சித்தூரி இப்படத்தைத்தயாரிக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஹீரோயினாக  கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரையில் வெளியாகும் எனத் தெரிகிறது. விரைவில்ல் இதன் படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்