’’சூரரைப் போற்று ’’படத்தின் அடுத்த சிங்கில் ரிலீஸ்…இணையதளத்தில் வைரல்

வெள்ளி, 6 நவம்பர் 2020 (16:15 IST)
சுதா கொங்கரா இயக்கத்தி நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் பல கட்ட தாமதத்திற்குப் பின் வரும் நவம்பர் 14 ஆம் தேதி  அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெய்யோன் சில்லி, காட்டுப் பயலே, ஆகாசம் உள்ளிட்ட மூன்று பாடல்கள் ரிலீசான நிலையில், இன்று சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளர்  ஜிவி.பிரகாஷ்குமார் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்