கூட்டுக்குடும்பம் இவரால் தான் சாத்தியம் ஆனது – நடிகர் சிவக்குமார் உருக்கம்

வியாழன், 22 அக்டோபர் 2020 (16:35 IST)
நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் மூத்த கலைஞர், அவர் மீது கலைத்துறையினருக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளது.

இந்நிலையில் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அவர் ஆன்மீகம் , மேடைப்பேச்சு, என்று இயங்கிவருகிறார்.

இவர் தனது மூத்த மருமகளும் முன்னணி நடிகையுமான ஜோதிகாவால்தான் கூட்டுக்குடும்பம் சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.

இவரது மகனும் நடிகருமான சூர்யாவின் அடுத்த படமான சூரரைப் போற்று விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்