ஹீரோயினாக களமிறங்கும் நடிகையின் 2-வது மகள் !

வெள்ளி, 22 ஜனவரி 2021 (00:53 IST)
மறைந்த ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்தம்கள் ஜான்வி ஏற்கனவே தடக் என்ற இந்திப் படத்தில் அறிமுகமானார். தற்போது கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருவதுடன்முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது தங்கை குஷி சினிமாவில் நாயகியாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

மறைந்த அம்மா ஸ்ரீதேவியின் மகள்கள் இருவரும் நிச்சயம் அவர்களது அம்மாவைப்போலவே இந்தி சினிமாவில் ஒரு வெற்றீ வலம் வருவார்கள் எனத் தகவல்கள் வெளியாகிறது.

மேலும் ஜான்வி மற்றும் குஷியின் தந்தை போனி கபூர் அஜித்தின் வலிமை படத்தையும் வக்கீல் சஹிப் படத்தையும் தயாரித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்