பக்கா ப்ளானுடன் வரும் தளபதி 65: தீபாவளிக்கு ரிலீஸ்!

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (12:19 IST)
தளபதி 65 படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளார்களாம். 
 
நடிகர் விஜய்யின் 65 வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். 
 
தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்தி முடித்து, அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்ற பக்கா பிளானுடன் படக்குழு செயல்பட்டு வருகிறதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்