பிகினியில் தாராளமா காட்டிய தாராள பிரபு நடிகை!

சனி, 30 ஜனவரி 2021 (15:38 IST)
ஓவர் கவர்ச்சியில் தாராள பிரபு நடிகை தன்யா ஹோப்!
 
தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
 
இதையடுத்து கவர்ச்சியை ஆயுதமாக எடுத்த தன்யா ஹோப் தொடர்ந்து தாராளம் காட்டி வருகிறார். அம்மணியின் ஹாட் அழகு இன்ஸ்டாக்ராமை அடியோடு சாய்த்து விட்டது. இந்நிலையில் தற்போது பிகினியில் மோசமான கவர்ச்சியை வெளிக்காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் . 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanya Hope (@hope.tanya)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்