தர லோக்கலான ஆட்டம்.... அவ்ளோவ் அடக்கியும் திருந்தாத ஷிவானி!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (21:40 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 
 
அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறிய முதல் இரண்டு நாள் அடக்க ஒடுக்கமான உடைகளை அணிந்து போட்டோ வெளியிட்டார். அதை பார்த்து ஷிவானி திருந்திவிட்டார் என தப்பு  கணக்கு போட்ட நெட்டிசன்ஸ் வாயடைத்து போகும் அளவிற்கு அரைகுறை ஆடையில் தரலோக்கலாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் . 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்