கவர்ச்சிக்கென்றே பிறந்து வளர்ந்தீங்களா? முரட்டு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (09:18 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார்.

அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் தன்னால் முடிந்த அளவிற்கு கவர்ச்சியை வெளிக்காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். நடிகைகள் நடித்து பிரபலமாவார்கள் என்றால் நம்ம ஷாலு ஷம்மு கவர்ச்சி போஸ் கொடுத்தே டாப் நடிகைகளுக்கு ஈடாக பேமஸ் ஆகி வருகிறார். இருந்தும், இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், கவர்ச்சி நடிகையாக வலம் வர துவங்கியதில் இருந்து ஒரு காமெடி ரோல் கூட அம்மணிக்கு கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள் இயக்குனர்கள்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

If Ur Not Willing To Risk The Usual, U Will Have To Settle For The Ordinary

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்