காட்டாமல் பண்ணமாட்டியா? வீடியோ வெளியிட்டு வாங்கிக்கட்டிய சாக்ஷி அகர்வால்!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (18:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.  தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்கள்,  ஒர்க் அவுட் வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டார்.  
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான ஜிம் உடையில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து மெனக்கெட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சமூகவலைதளவாசிகளின் மோசமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. நீங்க ஒர்க் அவுட் பண்றதை யாரும் தப்பு சொல்லல... ஆனால் அதை ஏன் ஊருக்கே வீடியோ வெளியிட்டு காட்டுற? என திட்டி தீர்த்து வருகின்றனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்