அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஷிவானி - ஒர்க்கவுட் வீடியோ!

செவ்வாய், 7 ஜூலை 2020 (14:20 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெறித்தனமான ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஷிவானியின் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

I may not be perfect

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்