அவ ஷேப்பு அப்பப்பப்பா... ரேஷ்மா போட்டோவை ரசித்து தள்ளும் இணையவாசிகள்!

திங்கள், 25 மே 2020 (20:13 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சிகளுக்கு கட்டுப்பாடின்றி இருந்து வரும் இவர் வயதுக்கு மீறிய ஹாட் உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவது , புகைப்படம் பதிவிடுவது என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒர்க் அவுட் செய்து ஒல்லியான உடலமைப்பை காட்டும் விதத்தில் செம structure ஆக போஸ் கொடுத்து  இணையவாசிகளை கிறங்கடித்து விட்டார். அவரது transformation'னை ஆளாளுக்கு ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Let's workout together with @ibcmangai #womenempowerment #healthylifestyle #workoutathome #anythingispossible

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்