மகாத்மா காந்தியின் அஹிம்சாவைப் போற்றி…ஏ..ஆர். ரஹ்மான் பாடல் வெளியீடு…

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:07 IST)
இப்படிப்பட்ட ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று இனிவரும் காலத்தில் நம்புவதே கடினம் என்று மகாத்மா காந்தியைக் குறித்து ஐன்ஸ்டீன் ஒருமுறை கூறினார்.

அத்தனை எளிமை, மாகாணங்களால் பிரிந்திருந்த நாட்டுக்கு ஒரு தூதனாக வந்து ஒன்றுப்பட்ட இந்தியாவாக்கி நம் தேசத்திற்கு ஆங்கிலேயரிடமிருந்து அஹிம்சை முறையில்  விடுதலை பெற்றுத்தந்தார்.

நாமக்கல் கவிஞர் எழுதிய கத்தியின்றி ரத்தியின் யுத்தமொன்று வருகுது என்று ஒரு பிரபல  பாடல் உள்ளது.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் அஹிம்சையைப் போற்றும் வகையில் ஒரு பாடல் வெளியிட்டுள்ளார்.

இப்பாடம் யூர் என்ற யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்[ஆடல் லிரிக்கல் வீடியோவாக உள்ளது.

இந்தியாவுக்கும் காந்திக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளத் இப்பாடல் தமிழ் – ஆங்கிலம் இரண்டு மொழிகளில் உள்ளது குறிப்பிடத்தகக்து. இப்பாடல் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

A song inspired by the father of our nation #MahatmaGandhi #Ahimsa #U2https://t.co/61rjyhxV16#StopViolenceAgainstWomen #GandhiJayanti #LalBahadurShastriJayanti

— A.R.Rahman (@arrahman) October 2, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்