கீர்த்தி சுரேஷின் புதிய அவதாரம் ! ரசிகர்கள் பாராட்டு

செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (21:30 IST)
முன்னாள் நடிகை மேனகா , தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகள் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தேசிய விருது பெற்ற நடிகையான சுரேஷ், அடுத்து ஒரு படத்தின் கதையைக் கேட்டு அதில் தானே தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படத்தில் அவர் நடிப்பாரா எனத் தெரியவில்லை.

இப்படம் வெப்சீரீயஸில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தை தயாரித்தால் கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துவிடுவார். இதற்கான ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்