தொடர் தோல்வி... ராஜா ராணி போன்று நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு காம்பேக் கொடுப்பாரா அட்லீ!

திங்கள், 10 ஜூலை 2023 (16:02 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக லேடி சூப்பர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். ஆனால் திருமணம் ஆனதில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த கனெக்ட், கோல்ட், O2 போன்ற படங்கள் அட்டர் பிளாப் ஆனது. 
 
இதனால் நயன்தாரா சினிமாவை விட்டுவிட்டு சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று செட்டில் ஆகப்போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அட்லீ நயன்தாராவுக்கு ஜவான் படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுக்க போகிறாராம். வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் ஜவான் திரைப்படம் நயன்தாராவுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என நம்ப முடிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்