இன்ஸ்டாகிராமில் நயன்தாரா.. முதல் வீடியோவே அலப்பறை தான்..!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (11:46 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
நடிகை நயன்தாரா இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் இல்லாத நிலையில் முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கியுள்ளார். அதில் தனது இரண்டு குழந்தைகளை இரண்டு கைகளில் வைத்தபடி நடந்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பின்னணியில் ஜெயிலர் படத்தில் அலப்பறை தீம் பாடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதல் முறையாக இன்ஸ்டாகிராமுக்கு வந்த நயன்தாராவை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்