ஜி வி பிரகாஷ் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் மிஷ்கின்! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:05 IST)
ஜி வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் இயக்குனர் மிஷ்கின் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு சினிமா படப்பிடிப்புகள் மெல்ல மெல்ல தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் பேச்சிலர் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதில் திவ்யபாரதி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்