பிறந்த மேனியில் மீரா மிதுன்.... மோடியிடம் கோரிக்கை வைக்கும் இணையவாசிகள்!

திங்கள், 20 ஜூலை 2020 (19:25 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசுவதும், யாரும் பார்க்க விரும்பாத கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடையே போடாமல் பிறந்த மேனிக்கு கை, மற்றும் கால்களால் உடலை மறைத்து கருப்பு பெயிண்ட் அடித்துக்கொண்டு வெறும் நகைகளை மட்டும் போட்டுக்கொண்டு குத்தவச்சு உட்கார்ந்து போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளை பதற வைத்துவிட்டார்.

அந்த பதிவில்,  பெண்கள் முன்னேற்றம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மீரா மிதுன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு டேக் செய்துள்ளார். மீராவின் இந்த பதிவை கண்ட இணையவாசிகள், என் தலைவிக்கு தில்லு பார்த்தியா... தயவு செய்து எங்கள் மீரா மிதுனை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமனம் செய்யுங்கள் என மோடியிடம் கோரிக்கை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

#JaiPeriyar_Tamilnadu questioned gender inequality prevalent in the society with women in the name of culture, tradition. Periyar’scredit (1925 )he founded the Self-respect movement with women liberation. @mkstalin @narendramodi Am here for TN Woman Empowerment. Am the START

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்