சிவப்பு நிற உடையில் தேவதை போல மாஸ்டர் நாயகி… உருகி வழியும் ரசிகர்கள்!

வியாழன், 12 நவம்பர் 2020 (19:27 IST)
மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகிகளில் ஒருவராகியுள்ளார் மாளவிகா மோகனன். அவரை திரைப்படங்களில் காண்பதற்கு ஈடாக அவரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் விதமாக அவ்வப்போது அவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
அந்த வகையில் லேட்டஸ்ட் ஆக சிவப்பு நிற மாடர்ன் உடையில் அவர் இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் தனிக் கவனத்தை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்