மாநாடு டீஸர் பிப்.3ல் வெளியீடு!

வெள்ளி, 29 ஜனவரி 2021 (15:31 IST)
#Maanaadu என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 

 
நீண்ட நாட்களாக சிம்பு நடித்து படம் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஈஸ்வரன் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடரந்து பத்து தல, மாநாடு உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அப்போது மாநாடு படத்தின் டீஸர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #Maanaadu என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்