ஹாலிவுட் சூப்பர்ஸ்டாரின் தாயார் மரணம்….ரசிகர்கள், நட்சத்திரங்கள் அஞ்சலி !

புதன், 23 செப்டம்பர் 2020 (20:02 IST)
ஹாலிவுட் சினிமாவில் தனது கடுமையான உழைப்பால் எதிர்நீச்சல் போட்டு படங்களில் ராக்கி போன்ற படங்களில் நாயகானாக நடித்து இன்று உலக ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம்போட்டு அமர்ந்துள்ளவர் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன்.

இவரது அன்னை ஜாக்கி ஸ்டாலோன் இன்று தனது 98 வயதில் காலமானார். தனது அன்னையின் இறப்பு குறித்து ஸ்டாலோன் , அம்மா உங்கள் நான் மிஸ் செய்கிறேன் என வரித்தத்துடன் தெரிவித்துள்ளார். சினிமா நட்சத்திரங்கள் மற்றும்  ரசிகர்கள் அவரது ஆறுதல் தெரிவித்து ஜேக்குலின் பிரான்ஸிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்