சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு பிறந்தநாள் … ரசிகர்கள் வாழ்த்து மழை !

வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:30 IST)
தமிழ் சினிமாவில் கோவா, எதிர்நீச்சல், எல்.கே.ஜி   உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை பிரியா ஆனந்த்.

இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் தருவதால் இவருக்கு ஃபாலோயர்கள் அதிகம்.

இந்நிலையில் இன்று பிரியா ஆன்ந்திற்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவருக்கு  வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்