மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா!

சனி, 3 ஏப்ரல் 2021 (15:19 IST)
நடிகர் மாதவன் தனது குடும்பத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல். 

 
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து காத்திருக்கிறார் மாதவன். இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி ராக்கெட்ரி படத்தின் டிரைலர் அனைத்து மொழிகளிலும் வெளியானது.
 
இந்நிலையில் நடிகர் மாதவன் தனது குடும்பத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்