இயக்குநராக அறிமுகமாகும் பிரபல நடிகர்...ரசிகர்கள் பாராட்டு

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (20:51 IST)
திரவுபதி. தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆறுபாலா. இவர் தற்போது இயக்குநராக  ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆறுபாலா. இவர் திரவுபதி. தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆவார்.

இந்நிலையில், ஆறுபாலா தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில்,  இனிகோ பிரபாகர் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஓல்ட் பேட்டிரியாடிக் புரொடெக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ரமேஷ் ஒளிப்பதிவு செய்ய, விம்ரம் சர்மா இசையமைக்கவுள்ளார்.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஆறுபாலா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்