வெங்கட்பிரபு இயக்கத்தில் ...சிம்பு படம் மிகப்பெரும் வெற்றிபெரும்....தயாரிப்பாளர் உறுதி !

செவ்வாய், 24 நவம்பர் 2020 (22:56 IST)
சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகளை நடந்து வரும் நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்தப் போஸ்டரில் சிம்பு இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதால் அவர்  இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

மேலும், இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு இப்படத்தில் ஒருவேடத்தில் நடித்துவருகிறார் எனவும் வெங்கட் பிரபுவுக்கு இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்

#NewProfilePic #Maanaadu #Easwaran #STR #SilambarasanTR @SilambarassanTR pic.twitter.com/1xmVgc4XiN

— Silambarasan TR (@Actor_SimbuFC) November 22, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்