பார்பி டால் போன்ற அனு இம்மானுவேலின் லேட்டஸ்ட் கலெக்‌ஷன்!

வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:34 IST)
தமிழில் சில படங்களில் நடித்த அனு இம்மானுவேல் இப்போது தெலுங்கு சினிமாக்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை புகழ் அனு இம்மானுவேல் இப்போது கார்த்தியோடு ஜப்பான் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் அவருக்கு ரி எண்ட்ரியாக அமையும் என நம்புகிறார்.

இப்போது தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் அனு இம்மானுவேல் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அனு இம்மானுவேல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துவரும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அப்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்