மேடையில் பாடிக்கொண்டே ஆட்டம் போட்ட ஆன்ட்ரியா - ஹாட் வீடியோ இதோ!

திங்கள், 23 டிசம்பர் 2019 (12:14 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். 
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை,  தரமணி, ஆயிரத்தில் ஒருவன்  உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை..கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி அவருகிறார்.
 
அந்தவகையில் சமீபத்தில் ஃபிட்டான ஹாட் உடையில் அணிந்துகொண்டு மேடையில் பாடிக்கொண்டே நடனம் ஆடி அங்கிருந்த ரசிகர்களை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தியுள்ளார்
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Va va pakkam va

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்