நடிகர் கமல்ஹாசன் பட நடிகை மகள் சினிமாவில் அறிமுகம்!

சனி, 21 நவம்பர் 2020 (17:54 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நடித்த  பாபநாசம் மற்றும் தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும்  ஈர்த்தவர் ஆஷா சரத்.

இவர் த்ரிஷ்யம் மலையாளப் படத்திலும் , இதன் ரீமேக்கான தமிழ், தெலுங்கிலும் இவர்தான் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் இவருடன் இவளது மகள் உத்தரா அறிமுகமானவுள்ளார்.

அதாவது மனோஜ்  இயக்கும் கெட்டா என்ற படத்தில் உத்தரா நடிக்கவுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவிட்த்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்