கிரிக்கெட் விளையாட்டு நடக்குமா நடக்காதா ? கங்குலி பதில்

சனி, 30 மே 2020 (22:50 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 1,73,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதுவரை 82,369 பேர் குணமடைந்துள்ளனர். 4,971 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் மாதம் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 

இந்நிலையில் , கிரிக்கெட் விளையாட்டு குறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட் இயல்பு நிலைக்குத் திரும்பும் என  அவ தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது பிசிசிஐ மற்றும் ஐசிசி அமைப்புகளுக்கு நரக வேதனையாக இருக்கும் என்றாலும் கொரோனா வைரஸ்சுக்கு மருந்து கண்டுபிடித்த பின் தான்  கிரிக்கெட் இயல்புக்கு திரும்பும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்