ஜோதிடப் பலன்கள் யாருக்கெல்லாம் பலிக்காது தெரியுமா?

நமது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் சில நேரங்களில் தவறிவிடும். அதனால் சிலருக்கு ஜோதிடம் கூறும் பலன்கள் சில நேரத்தில் பலிக்காது.

 
ஜோதிடப் பலன்கள் யாருக்கு பலிக்காது:
 
* 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
 
* கேதுவுடன் 4 கிரகங்கள் சேர்ந்து ராகுவுடன் 3 கிரகங்கள் சேர்ந்து இருப்பவர்களுக்கு ஜாதகம் கூறினால் அது பலிக்காது.
 
* எவ்வளவு யோகம் இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் சென்று கொண்டே  இருந்தால், அவர்களுக்கு ஜாதக பலன் இருக்காது.
 
ஜோதிடம் பலிக்க:
 
ஜோதிடம் பலன்கள் பலிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டு வர  வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்