3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி கைது!

Sinoj

வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (20:52 IST)
திருவான்மியூர் பகுதியில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த யோவான் ஆண்டவர் என்பவரை  நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
 
சென்னை திருவான்மியூரில் சாக்லெட் தருவதாக  அழைத்துச் சென்று 3 சிறுமிககள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாகக் கூறி,  3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முக்கிய குற்றாவாளி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை  நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்